திராவிட மாடல் ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை. மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#DMK4TN
#dmk4tn