M. Amudha Reddy
538 views
உனக்காகவே உயிர் வாழ்கிறேன் ❤️❤️❤️❤️ என்னவனே என்னை வெறுத்து சென்றாலும் அனுதினமும் உன் நினைவுகளோடு வாழ்கிறேன் உன்னுடன் இருக்கையில் இன்பம் கண்டேன் விலகி சென்றதில் நானாக நானில்லை உனக்காகவே உயிர் வாழ்கிறேன் வருவாயா #என் காதல் கவிதை