#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
தற்கால இந்தியப் பாராளுமன்றம்
( Parliament of India ) பிரிட்டிஷ் இந்தியாவின் Viceroy of India, Lord Irwin ல் திறந்து வைக்கப்பட்ட தினம் இன்று.
( *18 ஜனவரி 1927*)
பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளர்களான Edwin Lutyens மற்றும் Herbert Baker ல் வடிவமைக்கப்பட்டு, 1921 ல் கட்டத் துவங்கி 1927 ல் ரூ. 83 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது.