அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களை பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வரவேற்ற மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Epsfor2026
#AIADMK