Balaji Bala kaveripattinam
629 views
12 days ago
மதுரை திருநகர் "அறிஞர் அண்ணா பூங்கா" என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, "ஸ்டெம்" பூங்கா என்று பெயர் வைத்துள்ளது M. K. Stalin மாடல் திமுக அரசு. தங்களை ஏதோ பெரிய கொள்கைக் குன்று போல பாவித்துக் கொள்ளும் திமுக, தங்கள் கட்சியை நிறுவிய தலைவரின் பெயரையே அழிக்க நினைப்பது கொடூர எண்ணமல்லவா ? -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள். #ADMK_SLM #Aiadmk #EPSfor2026CM #KPMunusamy #Krishnagiridistrict ##EPSFOR2026CM #admk_slm #kaveripattinam .. #krishnagiri