Failed to fetch language order
kaveripattinam ..
153 Posts • 11K views
Balaji Bala kaveripattinam
626 views 12 days ago
மதுரை திருநகர் "அறிஞர் அண்ணா பூங்கா" என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, "ஸ்டெம்" பூங்கா என்று பெயர் வைத்துள்ளது M. K. Stalin மாடல் திமுக அரசு. தங்களை ஏதோ பெரிய கொள்கைக் குன்று போல பாவித்துக் கொள்ளும் திமுக, தங்கள் கட்சியை நிறுவிய தலைவரின் பெயரையே அழிக்க நினைப்பது கொடூர எண்ணமல்லவா ? -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள். #ADMK_SLM #Aiadmk #EPSfor2026CM #KPMunusamy #Krishnagiridistrict ##EPSFOR2026CM #admk_slm #kaveripattinam .. #krishnagiri
13 likes
13 shares
Balaji Bala kaveripattinam
647 views 1 months ago
இன்று (22-12-2025) கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் கழக துணை பொதுச் செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு #கேபி_முனுசாமி அவர்கள் முன்னாள் பேரூராட்சி தலைவர் திரு #வசந்தகுமாரி_செல்வம் அவர்கள் கண் அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வு பெற்று வருவது அறிந்து அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று நலம் விசாரித்தார் உடன் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன திரு #கே_அசோக்குமார் அவர்கள் இந்த நிகழ்வில் விவசாயி பிரிவு மாவட்ட செயலாளர் #மோகன் அவர்கள் நகர அவை தலைவர் திரு #வேணுகோபால் அவர்கள் நகரக் கழக இணைச் செயலாளர் #அருள்மூர்த்தி அவர்கள் முன்னாள் பேரூராட்சி தலைவர் #வாசுதேவன் அவர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் #ஆறுமுகம் அவர்கள் மாவட்ட பிரதிநிதி #பாரூக் அவர்கள் வார்டு உறுப்பினர் #அபிராமி_மதனகோபால் அவர்கள் சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் #நவ்ஷாத் அவர்கள் சிறுபான்மை பிரிவு நகர செயலாளர் #ராயல்_பாரூக் அவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் #பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்... ##EPSFOR2026CM #admk_slm #kaveripattinam .. #krishnagiri
15 likes
12 shares
Balaji Bala kaveripattinam
962 views 2 months ago
போலி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று விடக் கூடாது என்பதற்காகவே S.I.R - ஐ ஆதரிக்கிறோம். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள். #ADMK_SLM ##EPSFOR2026CM #admk_slm #kaveripattinam .. #krishnagiri
19 likes
19 shares