💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
582 views
15 days ago
👉 இது எப்படி இருக்கு 👈 🤩😍🤩 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் சொல்லுவது எதார்த்தம் அதை பதாரத்தமாய் பாருங்கள் உண்ண நினைக்காதீர்கள் மீறி உண்டால் பிரச்சினை உங்களுக்கு அதனால் அர்ச்சனை எனக்கு இது தேவையா 🤩😍🤩 உலகின் மிகப்பெரிய அதிசயம் தாஜ்மஹாலோ சீனப் பெருஞ்சுவரோ அல்ல நேற்று இருந்த மனிதன் இன்று இல்லை என்பதே இன்றைய உலக அதிசயம்...!! மெச்சூரிட்டின்னு சொல்றாங்களே அது என்ன என என் நண்பர் கேட்டார் நமக்கே நாலு வண்டி பிரச்சனை இருக்கும்போது நாம அடுத்தவன் பிரச்சனைக்கு அட்வைஸ் பண்றதுக்கு பேர்தான் மெச்சூரிட்டி என நான் சொன்னேன்...!! சந்தோஷத்தையும் சோகத்தையும் தாங்கிக்கொண்டே நம்மை எழுந்து நடமாட வைக்கும் நம் மனது தான் மிகச்சிறந்த நண்பன் நம்மை நாமே நேசிப்போம்...!! கடவுளை நம்பியவனுக்கு கடவுள் கசப்பை கொடுப்பார் நம்பாதாவனுக்கு இனிப்பு கொடுப்பார் ஆனால் கடைசியில் கசப்பு மருந்தாகும் இனிப்பு நோயாகும் இது பட்டு அனுபவித்த பிறகு தான் புரியும்...!! மரணம் முற்றுப்புள்ளி அல்ல அது இன்னொரு உயிராய் ஆரம்பம் ஒரு கதையின் இன்னொரு பாகமாகும் (யூகம்)...!! சிறிது சிறிதாக நம்மை செல்📱(செல்போன்) அரித்துக் கொண்டிருக்கிறது நம்மை...!! உலகத்துலேயே சிறந்த பாடகர் கொசு தான்னு நினைக்கிறேன் ஏன்னா அது பாடறப்பத்தான் நமக்கு புடிக்கலைனாலும் நாம அதுக்கு கை தட்டறோம் (கொல்ல)...!! கருங்காலி மாலைல பொண்டாட்டிக்கு தாலி செஞ்சு போட்டா புருசன் சொல் பேச்சு கேட்டு எதிர்த்து பேசாம இருப்பாங்களாம் ஆராய்ச்சில் சொல்லுராங்கள் நம்புங்கள்...!! கல்யாணம் ஆன புதுசுல பொண்டாட்டி சுவீட் கொடுக்கும்போது ஒரு சுவீட் ஸ்டாலே சுவீட் தருகிறதே அடடே என்பர் பல வருடம் கழித்து ஒய்ஃப் அமிர்தாஞ்சன் தடவும் போது ஒரு தலைவலியே தலைவலி மருந்து தடவுகிறதே அடடே என்பர்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,