#🌎பொது அறிவு
ஜான் பென்னிகுயிக்
(John pennycuick
*15 ஜனவரி 1841*-
09 மார்ச் 1911)
ஆங்கிலேயப்
பொறியாளர்.
தமிழ்நாட்டின்
தென்பகுதி மாவட்டங்களில்
தேனி,
திண்டுக்கல், மதுரை,
சிவகங்கை,
ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர்.
சென்னை மாகாண சட்டமன்றத்தின்
உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*