ranipet_east_student_wing
565 views
25 days ago
எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டங்கள் வெற்றி விழாக் கூட்டங்களாக மாறி வருகின்றன. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை இன்று #திருத்தணி தொகுதியில் கூடியிருந்த கூட்டம் வெற்றிக் களிப்புக் கூட்டமாகவே நடைபெற்றது. அஇஅதிமுக ஆட்சியில் தமிழ்நாடு வளமாக இருந்தது.ஆனால், இன்றைய திமுக ஆட்சியில் ஒரு குடும்பம் மட்டும் தான் வளமாக இருக்கிறது. மன்னர் பரம்பரையாக தங்களை நினைத்துக் கொள்ளும் ஒரு குடும்பத்தின் ஆட்சியை ஜனநாயகப் பூர்வாக வேரறுத்து, @AIADMKOfficial-ன் மக்களாட்சியைத் தமிழக மக்கள் நிறுவப் போகும் தேர்தல் தான் 2026 சட்டமன்றத் தேர்தல்! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #ByeByeStalin https://x.com/i/status/2005643072584208514 #AIADMK