Vinoth Kumar
613 views
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ராந்தம் கிராமத்தில் இந்திய குடியரசு கட்சியின் பொறுப்பாளர் பிரபு அவர்களின் இல்ல காதணி விழாவில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வந்தை எம்.மோகன் கலந்து கொண்ட போது வரவேற்ற நிகழ்வு உடன் மாவட்ட பொருளாளர் வந்தை எம். ரமேஷ்பாபு, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வங்கை சு. அகிலன் காஞ்சி மாவட்ட செயலாளர் M.L.மணிகண்டன், காஞ்சிபுரம் மாவட்ட வி.சி.க.பொருப்பாளர் N.L.தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர். #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட்