KUMAR
1.1K views
11 days ago
கருவறைக்குள் உள்ள மூலவரை அர்ச்சகர் கூட தொடாத ஆலயம் எங்கு உள்ளது என்று தெரியுமா? 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம், ஜலநாதீஸ்வரர் கோயில். இங்குள்ள இறைவன் மணல் லிங்கமாக (தீண்டா திருமேனி) அருள் பாலிக்கிறார்! #தெரிந்து கொள்வோம் #🙏கோவில் #viral #trending