ஒரு #பெண் இரவு நேரத்தில் #முகநூலில் ஆன்லைன் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் யாருடனும் பேசிக் கொண்டு இருப்பார்கள் என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு.
இப்போது எல்லா பெண்களுமே வேலைக்கு போகிறார்கள் வேலைக்கு
போன இடத்தில் போனை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அவர்கள் வேலைக்கு போயிட்டு வந்து வீட்டில் வேலையெல்லாம் முடிந்த பிறகு
அவர்கள் தூங்கும் நேரம் இரவு 11 மணி இல்லையென்றால் 12 மணி ஆகும்
அந்த நேரத்தில் இன்றைய பதிவுகளையும் நிகழ்வுகளையும்படித்துக் கொண்டிருப்பார்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு இரவில் மட்டும் தான் வேலையில்லாமல் கொஞ்சம் ஓய்வு நேரத்தில் மொபைலை பார்த்துக் கொண்டிருப்பார்கள் அப்போது ஆன்லைனில் காண்பிக்கும் அதற்காக நீங்கள் யாரும் தவறாக எண்ணி விடாதீர்கள்...
#💑கணவன் - மனைவி #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்