DMK
526 views
2 days ago
எங்கள் கூட்டணி மக்களோடு இருக்கும் கூட்டணி; மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்காகச் செய்த சாதனைகளை உணர்ந்த கூட்டணி. அதனால், எங்கள் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்!- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு.கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் #DMK4TN #dmk4tn