குலசை_அன்னதான_அரசி/குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன்
892 views
அலை பாயும் என் மனதில் நிலையாக நீ வருவாய்! உலையிட்ட சோறானேன் உமையாளே நீ அருள்வாய்! மலையாக உனை நம்பி விலையாய் என்னுயிர் ஈந்தேன்! சிலையாக நில்லாமல் சிவையே நீ அருள்வாயே! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #🖌பக்தி ஓவியம்🎨🙏

More like this