DMK
3.8K views
14 hours ago
தமிழ்நாடு அரசின் சார்பில் அங்கன்வாடி மையங்களை எல்லாம் சீர்மிகு குழந்தைகள் மையங்களாக மாற்றிடப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதுவரை 10,972 மையங்கள் RO குடிநீர் சுத்திகரிப்பு வசதி, காய்கறித் தோட்டங்கள் மற்றும் நவீன வரைபட வசதிகள் கொண்ட சீர்மிகு குழந்தைகள் மையங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன!- மாண்புமிகு அமைச்சர் திருமிகு.கீதாஜீவன் அவர்கள்#DMK4TN #dmk4tn