#🌎பொது அறிவு
அலெக்சாண்டர் கன்னிங்காம்
(Alexander Cunningham
*23 ஜனவரி 1814*-
28 நவம்பர் 1893)
பிரிட்டன் தொல்லியலாளரும், படைத்துறைப் பொறியாளரும் ஆவார்.
இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை பதவி வகித்தவர்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*