Vinoth Kumar
896 views
4 days ago
எறும்பூர் ஸ்ரீ மகா சக்திஅம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் செய்யப்பட்டது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் தைப்பூசம் முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம் செய்வதற்காக பெண் பக்தர்கள் 108 பேர் ஊர்வலமாக தெரு வீதி வழியாக பால்குடம் எடுத்துக் கொண்டு ஸ்ரீ அருள்மிகு மகா சக்தி மாரியம்மன் ஆலயத்திற்கு எடுத்துக்கொண்டு சென்று அம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் வெகு விமர்சையாக செய்யப்பட்டது அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது இதில் எறும்பூர் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும் அம்மன் அருளை பெற்றனர். #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட்