ல.செந்தில் ராஜ்
9.5K views
🔱🪷🔱ஓம் நமசிவாய வாழ்க 🔱 🪷 🔱 🔱வணங்கிம் மலர்மேல் அயனும் நெடுமாலும் பிணங்கி அறிகின் றிலர்மற் றும்பெருமை கணங்கும் முகத்தம் முலையாள் ஒருபாகம் அணங்கும் நிகழ்அன் பில்ஆலந் துறையாரே.🔱 🇮🇳🔱பொருள் : -🔱🇮🇳 🔱தாமரை மலர்மேல் விளங்கும் அயனும், நெடியவனாகிய திருமாலும், பிணங்கும் நெறியால், ஈசனைத் தேடிக் காணாதவர்களாய் அயர்ந்து நிற்க, பின்னர் வணங்கிப் போற்ற, நெடுஞ் சோதி வடிவாய் நின்ற பெருமை யுடையவனாகிய ஈசன், உமையை ஒரு பாகம் கொண்டு திகழும் அன்பில் ஆலந்துறை மேவி இருப்பவர்.🔱 🔱🙏திருச்சிற்றம்பலம் 🙏🔱 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம்