saravanan.
1.8K views
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁அள்ளலிலே அழுத்துவினை அழித்தடியேற் கருள்புரியாய்_ _🍁துள்ளுமறி துடிமழுவாள் சுடர்சூலம் தரித்தவனே_ _🍁புள்ளிவரும் மால்பிரமன் போற்றநின்ற பரஞ்சுடரே_ _🍁நள்ளிருளில் நட்டம்மகிழ் நன்னிலத்துப் பெருமானே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_சர்வசம்ஹார காலத்தில் திருநடம் செய்கின்ற, நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே !! கருடன் என்ற பறவையை வாகனமாக உடைய திருமாலும் பிரமனும் துதிக்கும்படி ஓங்கிய பரஞ்சோதியே !! துள்ளும் மான்கன்று, உடுக்கை, மழு, நெருப்பு, திரிசூலம் இவற்றையெல்லாம் கையில் ஏந்தியவனே !! பிறவி என்ற சேற்றில் அழுத்துகின்ற வினையை அழித்து அடியேனுக்கு அருள்வாயாக !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁