Makkal Mugam
578 views
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 மேலிட பார்வையாளர் (observer), மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களில் (ASDD)என்ன வகைப்படுத்தப்பட்ட இனங்கள் குறித்து 128 - ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.அருகில் ஆத்தூர் வட்டாட்சியர் முத்து முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.