ல.செந்தில் ராஜ்
29.2K views
18 days ago
ஒம் நமசிவாய 🙏 குறைவு இலா நிறைவே கோது இலா அமுதே ஈறு இலாக் கொழுஞ் சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர் போல் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்