கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திரு.வைத்திலிங்கம் அவர்கள் தி.மு.கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்!தமிழ்நாட்டு நலன் மீது அக்கறை கொண்டோர் வருக; கழகப் பணியைத் தொடர்க!#DMK4TN
#dmk4tn