கண்ணோரம் காதல் சொல்வாயா
என் பார்வையில் அறிவாயா உன் பிம்பத்தை
ஆயுள் முழுக்க நீ வேண்டும்
ஒரு ஆயுள் போது மா
கண்ணோரம் கண் ஜாடையில் காதல் சொல்ல
உன் பொன் சிரிப்பில் நான் மறந்தேன் தாமரையாக
என் காதலை சொல்ல செல்ல கிளி தூது போகுமா
இல்லை
நான் கிளியை மாறி உன் தோளில் சாய்ந்து கொள்ளவா காதல்
சொல்வாயா செல்ல கண்ணாளாணே என் கண்ணா
உன் கண்களில் என் கனவுகள் நீ
என் அன்பின் என் மூச்சில் நீ
என் இதயம் உன்னில் மட்டும் நிஜம் தானா
செல்லமாய் காதல் சொல்வாய் செல்லனே என் செல்லமே
#பக்தி #bakthi