💞யா அல்லாஹ்!
நீ மன்னிக்க கூடியவன் மன்னிப்பை விரும்பக் கூடியவன் எங்களுடைய அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக!
எங்களுடைய முன் பின் பாவங்களையும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக!
நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக!
எங்களை மன்னித்த பிறகே எங்களுக்கு மரணத்தை தருவாயாக எங்களை மன்னித்த பிறகே அந்த மண்ணரைக்குள் நுழைய செய்வாயாக! எங்களை மன்னிக்காமல் எங்களுக்கு மரணத்தை தந்து விடாதே எங்களை மன்னிக்காமல் அந்த மண்ணறைக்குள் எங்களை அனுப்பி விடாதே! யா ரஹ்மானே!
#🕋யா அல்லாஹ்