அருப்புக்கோட்டையில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.KKSSR.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் கல்வித் துறை அதிகாரிகள், தேவாங்கர் மகாஜன சபை நிர்வாகிகள், பள்ளி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#dmkvirudhunagar