💘💞Par Tha💞💘
1.1K views
4 days ago
தெய்வப்பற்று உள்ள குடும்பம் எப்படி செல்வத்தில் சிறக்கின்றதோ அதேபோல் நாட்டுப்பற்று உள்ள பாரதம் தற்போது செல்வத்தில் சிறக்கின்றது! கான்கிராஸ் ஆட்சியில் நாட்டுப்பற்று என்பதே துளியும் இல்லாததால் பாரதத்தில் முதலீடு செய்ய உலக நாடுகள் தயங்கின! பாஜக WIN மோடி ஜி ஆட்சியில் பாரதம் முழுவதுமே நாட்டுப்பற்று வளர்வதால் உலக நாடுகள் அனைத்தும் நம்பிக்கையுடன் பாரதத்தில் போட்டிபோட்டுக்கொண்டு முதலீடு செய்கின்றன. தற்போது வங்கிக்கடனுக்கான வட்டி விகிதத்தில் 0.25 % த்தை நம் மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த 2025 ஆண்டில் கிட்டத்தட்ட 1.50 % வங்கிக்கடனுக்கான வட்டிவிகிதம் நம் மத்திய அரசால் குறைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த். #🤔தெரிந்து கொள்வோம்