மணி தேவேந்திரன் பரமக்குடி
611 views
2 months ago
"பைசன்" ஆகச் சிறந்த உலக காவியம்,மிகவும் நேர்த்தியான கதை, இதன்மூலம் தென் தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிவந்த இரு சமூகத்திறாகான பிரச்சனை முடிவிற்கு வந்துவிட்டது என்று திராவிட மாடலுக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகள் ஒருபக்கம் ஆட்சியிலிருந்த எங்களாலேயே தீர்க்க முடியாத பிரச்சனையை திரைக்கதை மூலமாக இயக்குநர் முடிவிற்கு கொண்டு வந்துவிட்டார் என்கிற ரீதியில் புளகாங்கிதம் அடைந்து பாராட்டிய காவல்துறை அமைச்சரனா முதல்வர் ஒருபக்கம் சரி இருக்கட்டும்,நான் எதற்காக கத்தியை கையில் எடுத்தேன் என்று வசனம் பேசும் பசுபதி பாண்டியனை சமூகப் போராளியாக கொண்டாடிய திராவிட கூட்டத்திற்கு அவரது ஆதரவாளராக அறியப்படும் கண்ணபிரான் மட்டும் எப்படி இந்த ரவுடியாக தெரிகிறார்? படத்தை பாராட்டிய திராவிட மாடல் முட்டு கட்சிகளே..... அப்படியானால் ஜாமினில் வெளிவரும் கண்ணபிரானை சிறை வாசலில் கைது செய்தது ஏன் என கண்டிப்பீர்களா? அதான் படம் மூலம் சமூகநீதி வந்துடுச்சே,அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து சமாதான கொடியை பறக்கவிடுங்கள் என்று தன் திராவிட முதலாளியிடம் வலியுறுத்துமா இந்த முட்டு கட்சிகள்? தேவேந்திர குல வேளாளர்களே! தென் தமிழகத்தில் குழப்பங்கள் நீடிக்கும் வரைதான் திராவிடர்களுக்கு அங்கே அரசியலே.... ஏன்? சட்ட திட்டங்களை ஜாதி பாகுபாடின்றி அமுல்படுத்துவதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியாதா? தேவேந்திர குல வேளாளர்களுக்கான அரசியல் சினிமாவில்தான் இருப்பதாக நம்மை மடைமாற்றம் செய்யப் பார்க்கிறது இந்த திருட்டு திராவிடக் கூட்டம் நாம்தான் உஷாராக இருந்து ஆட்சி அதிகாரம் ஒன்றே நம் இன்னல்களுக்கான ஒட்டுமொத்த தீர்வு என்பதை உணரவேண்டும் ரீல்களை புறந்தள்ளி, ரியலாக நாம் முன்னேற 2026ல் சிந்தித்து வாக்களிப்போம்!! ஆட்சி அதிகாரத்தில் அமர்வதை கொள்கையாக்குவோம்?❤️💚🌹🙏🙏 #அரசியல்போஸ்ட்🙏 #🔥தேவேந்திரகுலவேளாளர்🔥