TVK
கியூ-ஆர் கோடு
பாஸ்; 5,000
பேருக்கு
மட்டுமே அனுமதி... 📌📌
புதுச்சேரி கூட்டத்துக்கு
தயாராகும் தவெக... 📌📌
டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்து தமிழகவெற்றிக்கழகத்தின் தரப்பில் அனுமதி கேட்டு
புதுச்சேரி காவல்துறை
டிஜிபியிடம் கடிதம்
அளித்தனர் 📌📌
ஆனால் ரோடு ஷோக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி புதுச்சேரி காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது இந்நிலையில் பொதுக்கூட்டம் எங்கு வேணாலும் நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்தது... 📌📌
அதை அடுத்து சீனியர்
SP கலைவாணனை
அவரது அலுவலகத்தில்
சந்தித்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உப்பளம்
துறைமுக மைதானத்தில்
டிசம்பர் 9 தேதி
பொதுக்கூட்டம்
நடத்திக் கொள்ள
அனுமதி கேட்டு
மனு அளித்தனர் 📌📌
அந்த மனுவில் 5000 பேர் மட்டுமே வருவார்கள் அவர்கள் அனைவருக்கும் QR கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டு விடும் என்று குறிப்பிட்டிருந்தனர்
அதற்கு காவல்துறை
அனுமதி
கொடுத்துள்ளது..📌📌
#புதுச்சேரி #தமிழக வெற்றி கழகம் (TVK) #puducherry ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨