#களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக
90 Posts • 3K views
பத்து ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு காரின் ஓனரும் விஜய் அல்ல இன்று இவை பூதாகரமாக்கப்படுகிறது காரணம் திமுக மட்டுமே தவறு அவர்மேல் என்றால் அவர் பணத்தை கட்டிவிட்டுப்போயிருக்கலாம் முறையாக TAX கட்டும் ஒருவர் இதற்கு எதிர்த்து வழக்குதொடுக்கிறார் என்றால் அவர்மீது தவறுஇல்லை என்றுதான் தோன்ற வைக்கிறது நீங்கள் எவ்வளவு fake narrative செய்தாலும் மக்கள்புரிந்துகொள்வார்கள் திமுக எத்தனை ராஜதந்திரங்கள் வகுத்தாலும் அனைத்தும் தவிடு பொடி ஆக்கப்படும் திமுக மக்களுக்கு செய்த துரோகங்களை மறைக்க இது போன்ற கேவலமான வேலைகளில் ஈடுபட்டுள்ளது தன் மீது தவறு என்றால் விஜய் ஏன் எதிர் வழக்கு தொடுக்க வேண்டும் மக்கள் புரிந்து கொள்வார்கள் ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக ##FailureStalin ##DMK_betrayed_Tamilpeoples
16 likes
10 shares