sunselvaraj
611 views
சனிக்கிழமை தோறும் புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்ப்பு நாளான 💂🏻‍♀️ "மக்கள் மன்றம்" 💂🏻‍♀️ அரியாங்குப்பம், உருளையன்பேட், திருக்கனூர், மேட்டுப்பாளையம் மற்றும் மாஹே & ஏனாம் ஆகிய காவல் நிலையங்களில் நாளை ஆகஸ்ட் - 30 சனிக்கிழமை காலை - 11.00 முதல் மதியம் - 1.00 வரை நடைபெறுகிறது. #pondicherry police நட்புடன் -SunSelvaraj... #🧾பத்திரிகை சுதந்திர தினம்