🧾பத்திரிகை சுதந்திர தினம்
205 Posts • 646K views
sunselvaraj
3K views 3 months ago
🚰என்னதான் இருந்தாலும் கார்ப்ரேஷன் குடிநீர் போல் வராது அதுவும் செப்பு பாத்திரத்தில் சேமித்து குடிக்கும் போது, கிருமியை போக்குவதுடன் சுவையும் அதிகம். ஆனால் சில நாட்களாக குடிநீர் குடிப்பதற்கு தகுதியை இழந்து வருகிறது அரியாங்குப்பம் மேற்கு, வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு என பல்வேறு பகுதிகளில் மஞ்சள் நிறமாக வருவதாக பலர் கூறுகின்றனர். அதே போல் அதிக அளவில் கிருமிநாசினி பவுடர் கலப்பதால் குடிநீரில் குளோரின் நாற்றமும், குளோரின் கசப்புமே ஏற்படுகிறது. நோய் பரவுகிறது என பவுடரை கொட்டினால் எப்படி குடிப்பது..? எனவே குடிநீரை அருந்தும் விதத்தில் தூய்மையானதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். #Ariyankuppam நட்புடன் - SunSelvaraj.... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
25 likes
38 shares
sunselvaraj
592 views 3 months ago
💂🏻‍♀️மக்கள் மன்றம்💂🏻‍♀️ வாரா, வாரம் சனிக்கிழமைகளில், புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்ப்பு நாளான "மக்கள் மன்றம்" தவளக்குப்பம், ரெட்டியார்பாளையம், காலாப்பட்டு, காட்டேரிக்குப்பம், மற்றும் மாஹே, ஏனாம் ஆகிய காவல் நிலையங்களில் நாளை செப் - 27, சனிக்கிழமை காலை - 11.00 முதல் மதியம் - 1.00 வரை நடைபெறுகிறது. #pondicherry police நட்புடன் -SunSelvaraj... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
15 likes
11 shares
sunselvaraj
18K views 4 months ago
நான் எப்போதும் 1, 2 லிட்டர் கணக்கிலே பெட்ரோல் நிரப்புவது வழக்கம் புதிதாக வீராம்பட்டினத்தில் திறக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், நிரப்பிய பிறகு ஸ்கேனர் இல்லையென்றனர் பலரும் தற்போது டிஜிட்டல் முறையை பயன்படுத்துவதால் விரைவில் அவை அமைக்கவும், கடலுக்கு தொழிலுக்கு செல்லுவோர் அதிகாலையிலே டீசல் நிரப்ப வேண்டியுள்ளதாலும், பொதுமக்களும் ஏமாற்றமடையாமல் இருக்க விரைவில் பங்கை முழு நேரம் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். #veerampattinam நட்புடன் - SunSelvaraj .. #🧾பத்திரிகை சுதந்திர தினம்
217 likes
185 shares