💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
583 views
2 months ago
👉 எது கோயில் எது தெய்வம் 👈 👉 உன் மனமே கோவில் அதில் எழும் நற்சிந்தனையே தெய்வம் 👈 நல்லதை மட்டும் எண்ணும் மனமே கோயில் நல் மனதில் எழும் நற்சிந்தனையே தெய்வம் அறிவின் உச்ச நிலை மௌனம் இனிய சொல்லில் உருவாகும் அன்புநிலை அமைதியின் அடுத்த நிலையே அடக்கம் உயர்வுக்கான உன்னத நிலை உழைப்பு துவளாத தோல்விகளில் கிடைக்கும் வெற்றி இரக்கப் பார்வையில் உருவாகும் கருணை எந்நிலையிலும் மறக்கக் கூடாதது நன்றி...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ ##