Arunachalam
699 views
2 days ago
துருக்கி மற்றும் சீன துப்பாக்கிகளை டிரோன் மீது கட்டிவிட்டு... இந்திய பாகிஸ்தான் எல்லை தாண்டி டிரோன்களை பறக்கவிட்டு... இந்தியாவில் வாழுகின்ற #பாகிஸ்தான் #ஸ்லீப்பர்செல்கள் வசம் கொண்டு வந்து போடுகிறது... பாகிஸ்தான். இந்தியாவில் அந்த கள்ள துப்பாக்கிகளை விற்கிற #பாகிஸ்தான்_கைக்கூலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உடன் தொடர்புடைய சர்வதேச ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட இந்தியர்களான #பாகிஸ்தான்_தீவிரவாதிகள் யார் யார் தெரியுமா..?! அஜய், மன்தீப், ரோஹன், தல்விந்தர். இவர்களில் இருவர் பஞ்சாப். இருவர் உத்தர பிரதேசம். இவர்கள் மூலமாக... டில்லி மற்றும் சுற்றியுள்ள பல மாநிலங்களில் உள்ள கொலைக் குற்றவாளிகள் மற்றும் கலவர கும்பல்களுக்கு பல மாதங்களாக ஆயுதங்களை வழங்கி உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. யார் யாரிடம் கொடுத்தார்கள் என்று எந்த விபரமும் வரவே இல்லை. அதைப்பற்றி யாரும் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை. கைது செய்யும் போது... 10 விலையுயர்ந்த வெளிநாட்டு துப்பாக்கிகள் மற்றும் 92 துப்பாக்கித் தோட்டாக்களை கையும் டிரோனுமாக குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதெல்லாம்... கடந்த 2 நாட்களாக தமிழ் ஊடகங்கள் உட்பட பல செய்தி தளங்களில் இதெல்லாம் வரவே இல்லையே. ஏன்..?! கைதானது... சங்கிகள் என்பதாலா..?! டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி இவர்களின் பெயர்களை போலீஸ் சொல்லியும் மறைத்து இருக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ்... இவர்களின் மூஞ்சியை கூட மறைத்து இருக்கிறது. ஏன்... மேலிடத்தில் இருந்து ஏதும் மிரட்டல் வந்ததா..?! (#Mohamed #👨மோடி அரசாங்கம்