💘💞Par Tha💞💘
710 views
8 days ago
#கூகிள் ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது மனைவிக்கு 10 ஆண்டுகளுக்கு பாதி சம்பளமும், ஒவ்வொரு குழந்தைக்கும் 19 வயது வரை மாதந்தோறும் $.1000 சம்பளமும் கிடைக்கும். இறப்பு கூட யோகத்தை உண்டாகும்னு சொல்றது இதைத்தான் போல... #🤔தெரிந்து கொள்வோம்