𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
902 views
கிணத்துக்கடவு தொகுதியில் சுந்தராபுரம் பகுதியில் LIC நகரில் மக்கள் போக்குவரத்து நிறைய இருக்கும் முக்கியமான சாலையில் ரோடு வசதி தெருவிளக்கு வசதிகள் மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர தமிழக வெற்றிக் கழகத்தின் வேண்டுகோள் #கோவை தெற்கு மாவட்டம் #கோயம்புத்தூர் #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍 #✨💗TVK 💗✨ #தலைவர் விஜய் (TVK)