saravanan.
1.5K views
8 days ago
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁தீம்பர்கள் நீறணியாச் சிறியோர்அறி யாதவனே_ _🍁பாம்பணி மேனியினாய் படருஞ்சடை மேற்பிறையாய்_ _🍁தேம்பொழில் சூழ்ந்தழகார் திருமங்கல நன்னகரில்_ _🍁ஓம்பிடு வார்துணைவா ஒழியாவிடர் தீர்த்தருளே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_தேன் நிறைந்த சோலை சூழ்ந்த அழகிய திருமங்கல நகரில் உறைகின்ற வழிபடும் பக்தர்களின் துணைவனே !! திருநீற்றைப் பூசமாட்டாத துஷ்டர்களாலும் கீழோர்களாலும் அறியப்படாதவனே !! பாம்புகளைத் திருமேனிமேல் அணிந்தவனே !! படர்ந்த சடையின்மேல் சந்திரனைச் சூடியவனே !! தீராத துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁