Vinoth Kumar
553 views
7 days ago
பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திற்கு மாவட்ட அலுவலகத்திற்கு நேற்று வருகை புரிந்த மாநில அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் வருகை புரிந்து தமிழகம் தலை நிமிர தமிழனின் பயண வெற்றி யாத்திரையை சிறப்பான முறையில் நடத்திய திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் கவிதா வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்த மகிழ்ச்சியான தருணம். இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து காவி சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️