செய்திகள்
1.5K views
3 months ago
காந்தி ஜெயந்தி அப்படினா எங்களுக்கு தடை இல்லை கடைஅடைப்பும் இல்லை திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் மற்றும் எல்லை பகுதிகளில் கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவர்களின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட மது விற்பனையாளர்கள் மற்றும் மதுபானபார் உரிமையாளர்கள் #📢 அக்டோபர் 2 முக்கிய தகவல்🤗 #🎥Trending வீடியோஸ்📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #டாஸ்மாக் #திண்டுக்கல்