Praba
556 views
9 days ago
*புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் ஊராட்சி ஆண்டான் தெருவில் சாலை வசதி அமைத்து தரக்கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்* *மாலை முரசு செய்தியாளர் ந.பிரபாகரன்-8220793831* #புதுக்கோட்டை நியூஸ்