குலசை_அன்னதான_அரசி/குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன்
10.8K views
6 days ago
சர்வ உலகாளும் சம்ஹாரியே சத்ரு பயம் போக்கும் ஓம்காரியே! சங்க தமிழ் போற்றும் சங்கரியே சங்கடம் தீர்க்கும் முத்தாரியே! தீயசக்தி அண்டாமல் எம்மை காத்து நிற்கும் ஆத்தாளே காளி! முன்வினை தீர்த்திடும் முத்தாரம்மா முன்னிருந்து எங்களை காப்பாயம்மா! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில்