#iyarkkay maruthuvam. சுரமும் குணமாக.......
12 கிராம்பு, 4 ஏலக்காய், நிலவேம்பின் உலர்ந்த இலை ஒருகைப்பிடி அளவு இம்மூன்றையும் ஒரு சுத்தமான அம்மியில் வைத்து நன்றாக தட்டி எடுத்து ஒரு சட்டியில்போட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர்விட்டு சட்டியை அடுப்பில்வைத்து கஷாயம் நன்றாக கொதித்து அரை டம்ளரானவுடன் இறக்கிவடிகட்டி ஆறியதும் மூன்று பாகங்களாய் அதைச்செய்து மூன்றுவேளை குடித்துவர எவ்வகை சுரமும் குணமாகும்....
🟨🟥 👇 🟨🟥
*இயற்கை*
*மருத்துவம்*
🟨🟥 👆 🟥🟨