iyarkkay maruthuvam.
219 Posts • 2M views
saravanan.
537 views
#iyarkkay maruthuvam. ஆணி குணமாக அனுபவ வைத்தியம்...... 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 இரண்டு மஞ்சள் துண்டு, ஒரு துண்டு வசம்பு,பத்து கிராம் கற்பூரம்,பத்து கிராம் மருதாணி இலை இந்நான்கையும் லேசாக நீர் விட்டு நைசாக அரைத்து ஆணிகள் உள்ள இடத்தில் ஒரு வாரம் கட்டிவர ஆணிகள் போன இடம் தெரியாது....... 🟨🟥 👇 🟨🟥 *இயற்கை* *மருத்துவம்* 🟨🟥 👆 🟥🟨
13 likes
12 shares
saravanan.
615 views
#iyarkkay maruthuvam. நோய் குணமாக... *எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும். *வாயுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம். சுக்கு கருப்பட்டியில் மிளகு சேர்த்து சுக்கு நீர் காய்ச்சி குடித்தால் உடல் சோர்வு நீங்கும். *துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து, அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்..... 🟨🟨. 👇. 🟥🟥 *அன்புடன்* *நெல்லை* *MK* 🟨🟨. 👆. 🟥🟥
15 likes
11 shares
saravanan.
761 views
#iyarkkay maruthuvam. மண்ணின் மருத்துவம் நத்தை சூரி... * நத்தை சூரி விதையை பொடியாக்கி பால் கலந்து காலை, மாலை உண்டு வர உடல் வலிமை பெறும். விந்து கட்டும் ஆண்மை கோளாறு விலகும். * நத்தை சூரி விதைப்பொடி மற்றும் அமுக்கரா கிழங்கு பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் கலந்து உண்டு வர விந்து கட்டும். * நத்தை சூரி செடியின் இலையை பொடியாக்கி, பால் சேர்த்து உண்டு வந்தால் உடல் பலம் பெறும்..... 🟨🕉️. 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨
15 likes
10 shares