𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
1.4K views
1 months ago
புகைப்படத்தை மாற்றி விடுங்கள் என்று என்னிடம் யாரும் கூறவில்லை, எந்த படத்தை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்கள்! #அமைச்சர் செங்கோட்டையன் மக்கள் தலைவர் என்று அதனால் தான் கூறுகிறோம் விஜயை மற்றவர்களின் உணர்விற்கு மதிப்பளிப்பவர் எங்கள் தலைவர் விஜய் 💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍 #தலைவர் விஜய் (TVK)