⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
836 views
2 months ago
பண்டரீஸீ ஜாரே ஆலேனோ ஸம்ஸார தீனாசா ஸோயரா பாண்டுரங்க வாட பாஹே உபா பேடீசி ஆவடீ க்ருபாளு தாதடீ உதா வீள மாகீல பரிகார புடே நாஹீ ஸீண ஜாலியா தர்சன ஏகவேள துகாம்ஹணே நேதீ ஆணிகாசே ஹாதீ பைஸலா தோ சித்தீ நிவடேனா பொருள் சம்சாரத்தில் உள்ள நீங்கள் பண்டரி செல்லுங்கள், தீனர்களின் நண்பணான விட்டலன் உங்களை காண ஆவலோடு வாசலை பாரத்து க்ருபை செய்ய காத்திருக்கிறான்.. பாவம் செய்தவருக்கும் பிறவி எடுத்தே நொடித்தவருக்கும் பரிகாரம் இதுவே.. சந்தோசமாக போய் தரிசனம் செய்யுங்கள்.. ஒரு முறை அவனை தரிசனம் செய்து விட்டால் அவன் உங்கள் சித்ததில் இருந்து அகலாமல் உங்கள் மனத்தில் நிரந்தர இடம் பிடிப்பான் என துக்காராம் மகராஜ் கூறுகிறார். நாமமே பலம் நாமமே சாதனம் இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி.✍🏼🌹 #go #god