குலசை_அன்னதான_அரசி/குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன்
874 views
5 days ago
தேரு வருவதைப் பாருங்கம்மா அங்கு ஆடும் தோரணம் பாருங்கம்மா! தேரு வரும் பாதையெல்லாம் அம்மா பூக்களை அள்ளிப் போடுங்கம்மா! ஊரு வணங்கும் பாருங்கம்மா அங்கு ஓங்கும் ஒற்றுமை பாருங்கம்மா! எங்க தாயி முத்தாரம்மை தேரில் வரும் அழகைப் பாருங்கம்மா! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan