Sadhguru/சத்குரு
682 views
மஹாளய அமாவாசை என்பது, யோகப் பாரம்பரியத்தில் மிகவும் தனித்துவம்வாய்ந்த ஒரு அமாவாசையாகும். நமது வாழ்வில் பங்களித்துள்ள முன்னோர்கள் அனைவருக்கும் நமது நன்றியை வெளிப்படுத்துவதற்காக, இந்நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. #MahalayaAmavasaya #அமாவாசை #ritual #sadhgurutamil #Amavasaya