காங்கிரஸ் இந்தியாவின் எதிரி
846 views
2 months ago
#🧓பிரதமர் மோடி 💐💐💐தான் மட்டும் பதவியில் இருக்க வேண்டும் என்ற சுயநலத்தை தவிர்த்து தன் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்த #சிராக்_பஸ்வான். #பீகாரின் இளம் எழுச்சி தலைவன். பீகாரில் பிறந்தும் கூட, எங்களை யாரோ நசுக்கிட்டாங்க, பிசுக்கிட்டாங்க என்று, தமிழக கோஷ்டிகளை போல அசிங்கமாக பேசுவதில்லை. மாறாக நாற்பது வயதில் பிரதமர் மோடியிடம் நேராக பேசி, 29 சீட்டுகள் தன் கட்சிக்கு வேண்டும் என்று கேட்கும் வலிமை இருக்கிறது. அதில் 19 ஜெயிக்கும் அளவுக்கு ஆற்றல் இருக்கிறது ... மாற்றி யோசி உனக்கான அதிகாரத்தை நீயே உருவாக்கவில்லை என்றால் இந்த இனத்தின் சாபக்கேடு நீயே..