பிக்பாஸில் துஷாரை தொடர்ந்து இன்று வெளியேறப்போவது இவரா?
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் 6-வது நபராக துஷார் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் இன்று 7-வதாக பிரவீன் ராஜ் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் கசிந்து வைரலாகி வருகின்றது. இந்த செய்தியைப் பார்த்த ரசிகர்கள் ஆட்டமே ஆடாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களை விட்டுவிட்டு நன்றாக விளையாடும் பிரவீனை வீட்டை விட்டு அனுப்புவது நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளுவது போல உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன
#😨BB9: பிக்பாஸில் இன்று டபுள் எவிக்சன்🚫 #🔴இன்றைய முக்கிய செய்திகள்