தங்கம் வென்று அசத்தல்
தென்கொரியாவில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர் அணி
தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது
ஆடவர் compound அணிகள் பிரிவு
ஃபைனலில் இந்திய இணை,
பிரான்ஸ் இணையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது
#IndiaMensArcheryTeam #ArcheryWorldChampionships #Archery
#அர்செரி 🏹🥇 Archery #Archery World Cup #championship #india