உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த்குமார் வேல்குமார் தங்கம் வென்றுள்ளார்
#anandkumarvelkumar #speedskating #gold#winner#championship
தங்கம் வென்று அசத்தல்
தென்கொரியாவில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர் அணி
தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது
ஆடவர் compound அணிகள் பிரிவு
ஃபைனலில் இந்திய இணை,
பிரான்ஸ் இணையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது
#IndiaMensArcheryTeam #ArcheryWorldChampionships #Archery #அர்செரி 🏹🥇 Archery#Archery World Cup#championship#india
ஆசிய துப்பாக்கி சுடுதல் - தங்கம் வென்ற தங்க மகள்
கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், தங்கப்பதக்கம் வென்றார் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன்
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 253.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாதனை
#ElavenilValarivan #AsianShooting #Championship #goldmedal#championship#goldmedal#Elavenil#shooting